ஈஸ்வர பால மகோற்சவம் May 2015

ஈஸ்வர பீடத்தின்திட்டங்களுள் “பால சாதனா” எனும் திட்டம் பிஞ்சு உள்ளங்களுள்

பசுமையை விதைக்கும் பணிஆகும். இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு தங்கள்

அகத்தையும் புறத்தையும் ஒரு பூத்துக்குலுங்கும் பூஞ்சோலையாக எவ்வாறு https://mannapotheke.de/kamagra-oral-jelly/

வைத்துக்கொள்ள வேண்டும் என்பது கற்பிக்க படுகிறது. இதில் பக்தி, யோக பயிர்ச்சி,

இயற்கையை சார்ந்து வாழுதல், நம் கலாசாரம், ஒழுக்கம் போன்றவையில் நேர்முக

விளக்கமும் பயிற்சியும் கொடுக்கப்படுகிறது.

                “பால சாதனா” வகுப்புகளின் ஆண்டு விழாவாக “பால மகோற்சவம்” கொண்டாட

படுகிறது. இந்த மகோற்சவம் இந்த ஆண்டு மெ மாதம் 15,16 மற்றும் 17 தேதிகளில் நடைபெற்றது.

அது பல போட்டிகளும் பல பொக்கிஷங்களை கொடுக்கக்கூடிய ஒரு ஞான சுரபியாக

வடிவமைக்கப்பட்டிருந்த. அதில் இயற்க்கை , கலாசாரம் பண்பாடு மற்றும் ஆன்மீகம் என்று

மூன்று பிரிவுகள் இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பின்கீழ் நிகழ்ச்சிகள்

நடைபெற்றது. பல அமைப்புகளில் இருந்து வந்த நிபுணர்களின் சொற்பொழிவும், அறிவுரையும்,

அனுபவ பாடங்களும் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்

அது குழந்தைகளுக்கான ஒரு மாபெரும் கோடை கொண்டாட்டமாக அமைந்தது.

 

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்

 NFL Jerseys Paypal