திருக்கழுகுன்றத்தில் சிவபெருமான் திருவருட்
கருணையால் தடுத்தாட்கொள்ளபட்டு அவர்
அருளால் அவர்தாள் வணங்கி உலகமெலாம்
திருவாசக முற்றோதல் நடத்துதலை
தவமாய் கொண்டு வாழும்
திருவாசக சித்தர் சிவதாமொதரன் அய்யா அவர்கள்
திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி
பொறுப்பு அமர் பூவணத்து அரனே போற்றி.
website : http://www.thiruvasagasiddharsivadamodaran.com/
மொபைல் : 91-9791581933 (Saravanan)